நெல்லை உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

0
195

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 03.11.2021 (புதன்கிழமை)


1.தக்காளி – 62
2.கத்தரி – வெள்ளை-40, கீரி பச்சை கத்தரி -30, வைலட் கத்தரி-25
3.வெண்டை -36

  1. 4.புடலை – 12
    5.சுரை – 10
  2. 6.பீர்க்கு -20
  3. 7.பூசணி – 10
  4. 8.தடியங்காய்- 10
    9.அவரை-நாடு-24
  5. 10.கொத்தவரை -22
    11.பாகல் – சிறியது-35,பெரியது-25
    12.பச்சைமிளகாய்-சம்பா- 30,குண்டு-35
  6. 13.முருங்கை-60
    14.பெரியவெங்காயம்- (பழையது-38)
    (பெங்களூர்ரகம்- புதியது-(தரம்1பெரியது-38)(சிறியது-32,30),(நாடு -28,24)
    15.சின்னவெங்காயம்-பட்டரை-பழையது-38,(புதியது-34,32,30)
  7. 16.காராமணி -30
  8. 17.கோவக்காய் -25
  9. 18.தேங்காய் -35
  10. 19.வாழைக்காய் – 25
    20.வாழைப்பூ- 10
  11. 21.வாழைத்தண்டு- 10
  12. 22.வாழைஇலை -15,12,10
  13. 23.கீரைகள்-10
  14. 24.கறிவேப்பிலை-30
  15. 25.புதினா-50
  16. 26.மல்லி இலை–50
  17. 27.வெள்ளரி -(சாம்பார்ரகம்-24) (நாடு-28) (சாலட்குக்கும்பர்-50)
    28.இஞ்சி-55,(புதியது-30)
    29.மாங்காய் (நாடு)-40)(பெங்களூரா-45)
    30.ரிங் பீன்ஸ்-6
  18. 31.நார்த்தங்காய் -25
    32.முள்ளங்கி-20
    33.சோயாபீன்ஸ் – 60
    34.உருளைக்கிழங்கு-புதியது-30,பழையது-28
    35.கேரட் -60(சிறிய கேரட் -30)
    36.சௌ சௌ -15
    37.கோஸ் -20
    38.பீட்ரூட் -18
    39.காலிபிளவர் -55
    40.குடமிளகாய் -125
  19. 41.பட்டர்பீன்ஸ் -60
    42.பஜ்ஜி மிளகாய்-75
    43.பூண்டு -தரைப்பூண்டு -பாக்ஸ்கிரேடு-130,100,90-பை-கிரேடு- 80,60(வட பூண்டு 160,150)
    44.கருணை -24
    45.சேம்பு -25,(நாடு-பெரடி-15)
    46.சேனை-20 47.சீனிகிழங்கு-20

பழங்கள்


1.வாழைப்பழம் -செவ்வாழை-70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-60,கற்பூரவள்ளி-50,நாடு-40, பச்சை-40,30
2.எலுமிச்சை -30
3.ஆப்பிள் -120,140
4.சாத்துக்குடி-70,60
5.மாதுளை-100,140,160
6.கொய்யா-(சி)60,(வெ)40
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30,25
9.நெல்லிக்காய்-30,25
10.சீதாப்பழம்-55,50
11.திராட்சை -80,70
12.ஆரஞ்சு -55,50

நிர்வாக அலுவலர் ,

மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்