Tuesday, December 7, 2021

உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 22.10.2021 (வெள்ளிக்கிழமை)


1 தக்காளி – 40
2.கத்தரி – வெள்ளை -44/ கீரி கத்தரி -34
3.வெண்டை – 284.

4.புடலை – 34
5.சுரை – 10

6.பீர்க்கு -20,18

7.பூசணி – 10

8.தடியங்காய்- 10
9.அவரை -நாடு -44/பெல்ட் அவரை -50

10.கொத்தவரை -20,18
11.பாகல் – சிறியது -40 / பெரியது-30
12.பச்சைமிளகாய் -நாடு -20/சம்பா -25/குண்டு -30

13.முருங்கை – 35
14.பெரியவெங்காயம்- (பழையது -40)
(பெங்களூர்ரகம்- புதியது -32,30) (நாடு -28,24)
15.சின்னவெங்காயம் -34, 32,30,28

16.காராமணி -28

17.கோவக்காய் -48

18.தேங்காய் -34

19.வாழைக்காய் – 22
20.வாழைப்பூ- 10

21.வாழைத்தண்டு- 10

22.வாழைஇலை -10

23.கீரைகள்-10

24.கறிவேப்பிலை-30

25.புதினா-40

26.மல்லி இலை– 55

27.வெள்ளரி -(சாம்பார்ரகம்-10) (நாடு-12) (சாலட்குக்கும்பர்-50)
28.இஞ்சி -54,புதியது -25
29.மாங்காய் (நாடு) -40 (பெங்களூரா -50)
30.ரிங் பீன்ஸ் – 80 31.நார்த்தங்காய் —
32.முள்ளங்கி-18
33.சோயாபீன்ஸ் —
34.உருளை – புதியது -28 ( பழையது- ஆக்ராரகம்-25)
35.கேரட் -55(சிறிய/பொடி கேரட்) -28
36.சௌ சௌ -16
37.கோஸ் – 20
38.பீட்ரூட் -18
39.காலிபிளவர் – 50
40.குடமிளகாய் – 100

41.பட்டர்பீன்ஸ் —
42.பஜ்ஜி மிளகாய்-60
43.பூண்டு -தரைப்பூண்டு -110,100,80,70 (வட பூண்டு 160,150)
44.கருணை(பழையது) -30,(புதியது -25)
45.சேம்பு -(பெரியது -25),(நாடு -15)
46.சேனை -20 47.சீனிகிழங்கு -20 48.மரவள்ளி -15

பழங்கள்


1.வாழைப்பழம்70,50,40,30
2.எலுமிச்சை -35
3.ஆப்பிள் -120,140
4.சாத்துக்குடி-70,60
5.மாதுளை-100,140,160
6.கொய்யா-(சி)60,(வெள்ளை-40)
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30,25
9.நெல்லிக்காய் -30,25
10.சீதாப்பழம்-55,50
11.திராட்சை -80,70
12.ஆரஞ்சு -55,50

நிர்வாக அலுவலர் ,

மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,050பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,800சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles