உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

0
360

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 09.11.2021

(செவ்வாய்க்கிழமை)
1 தக்காளி – 70
2.கத்தரி – வெள்ளை-56 வைலட் கத்தரி-36
3.வெண்டை -30

4.புடலை – 16
5.சுரை – 10

6.பீர்க்கு -25,20

7.பூசணி – 10

8.தடியங்காய்- 12
9.அவரை-நாடு-32

10.கொத்தவரை -30
11.பாகல் – சிறியது-35,பெரியது-25
12.பச்சைமிளகாய்-சம்பா,குண்டு-30

13.முருங்கை-60
14.பெரியவெங்காயம்- (பழையது-42), நாடு-34,28,24
15.சின்னவெங்காயம்-பட்டரை-பழையது-40,(புதியது-34,30)

16.காராமணி -30

17.கோவக்காய் -25

18.தேங்காய் -35

19.வாழைக்காய் – 25
20.வாழைப்பூ- 10

21.வாழைத்தண்டு- 10

22.வாழைஇலை -10

23.கீரைகள்-10

24.கறிவேப்பிலை-30

25.புதினா-50

26.மல்லி இலை–65

27.வெள்ளரி -(சாம்பார்ரகம்-30) (நாடு-30) (சாலட்குக்கும்பர்-50)
28.இஞ்சி-52(புதியது-30)
29.மாங்காய்-40,35
30.ரிங் பீன்ஸ்-50 31.நார்த்தங்காய் -25
32.முள்ளங்கி-20
33.சோயாபீன்ஸ் -60

34.உருளைக்கிழங்கு -புதியது-38, பழையது-ஆக்ரா ரகம்-36
35.கேரட் -68(சிறிய கேரட் -34)
36.சௌ சௌ -16
37.கோஸ் -20
38.பீட்ரூட் -24
39.காலிபிளவர் -65
40.குடமிளகாய் -130

41.பட்டர்பீன்ஸ்—-
42.பஜ்ஜி மிளகாய்-90
43.பூண்டு -தரைப்பூண்டு -பாக்ஸ்கிரேடு-130,100-பை-கிரேடு- 70,60(வட பூண்டு 160,150)
44.கருணை -26
45.சேம்பு -25,(நாடு-பெரடி-15)
46.சேனை-24 47.சீனிகிழங்கு-20

பழங்கள்
1.வாழைப்பழம் செவ்வாழை-70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-60,கற்பூரவள்ளி-50,நாடு-40, பச்சை-40,30
2.எலுமிச்சை -35
3.ஆப்பிள் -100,120,140
4.சாத்துக்குடி-70,60
5.மாதுளை-100,140,160
6.கொய்யா-(சி)60,(வெ)40
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30,25
9.நெல்லிக்காய்-30,25
10.சீதாப்பழம்-55,50
11.திராட்சை -80,70
12.ஆரஞ்சு -55,50

நிர்வாக அலுவலர் ,

மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்