படுகொலை செய்யப்பட்ட எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு நிதியுதவி

0
220

எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்துக்கு திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் ரூ.5.50 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது, திருச்சி: நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்துக்கு நிதியுதவி சக துறைமூலம் அளிக்கப்பட்டுள்ளது,திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் ரூ.5.50 லட்சம் நிதியுதவி பூமிநாதன் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்