தமிழகத்தில் முதல் ஒமைக்ரான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
400

நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக வந்த நபருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்த 7 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியுள்ளதால் லேசான அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்