ஐந்து வடகிழக்கு பயங்கரவாதிகள் மியான்மர் இராணுவத்தால் இந்தியாவிடம் ஒப்படைப்பு

0
335

⭕ நவம்பர் மாதம் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையின் கர்னல் விப்லவ் த்ரிபாதி அவரது மனைவி மகன் மற்றும் நான்கு வீரர்கள் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர். அந்த அமைப்பை சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகளை மியான்மர் ராணுவம் கைது செய்து இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்து உள்ளது. இந்திய விமானப்படையின் விமானம் மூலமாக இவர்கள் மியான்மரில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்