குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

0
215

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் குற்றால அருவியில் இரண்டாவது நாளாக காட்டாற்று வெள்ளப்பெருக்கு கரைபுரண்டு ஓடுகின்றது.

கேரளா மற்றும் தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, பழைய குற்றாலம் ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் இரண்டாவது நாளாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகளில் காட்டாற்று வெள்ளம்போல் ஓடுகின்றது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்