Thursday, January 27, 2022

குமரியில் மலர்கள் விலை அதிகமாகியது

குமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் கிலோ ரூ.500-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ தற்போது ரூ.1,100-க்கு விற்கப்படுகிறது. மேலும் கிலோ ரூ.700-க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ விலை தற்போது ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,143பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
19,100சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles