கோவிலுக்கு செல்ல தடை

0
371

தென்காசி மாவட்டம் கடனாநதி அணை பகுதியில் யானைகள் கூட்டமாக இறங்கி இருப்பதால் கடணாநதி மேலுள்ள அத்ரிமலை கோயிலுக்கு இன்று பௌர்ணமி செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்