Tuesday, December 7, 2021

நெல்லையில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

நாளை 23.10.21 சனிக்கிழமை அன்று கொரோனா மாபெரும் தடுப்பூசி முகாம் (கோவீசீல்டு) வீரவநல்லூர் பேரூராட்சி பகுதியில் 8 இடங்களில் வைத்து நடைபெறுவதால் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், தாய்மார்கள்,கர்ப்பிணிப்பெண்கள், முதல் தவணை தடுப்பூசி முடிந்தவர்கள், மற்றும் தடுப்பூசி பயன்பெற விரும்புவோர், அனைவரும் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்தி 100% தடுப்பூசி செலுத்திய பேரூராட்சியாக உருவாக்க தன்னார்வ தொண்டர்களையும், பேரூராட்சி மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு அன்போடு கேட்டுகொள்கிறோம்.

மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் :

1.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (மோர்மடம் அருகில் )
2.செயிண்ட் ஜான்ஸ் நடுநிலைப்பள்ளி.
3.பேரூராட்சி அலுவலகம்.
4.நயினார் காலனி அங்கன்வாடி
5.சாரதா வித்தியாலயம் தொடக்கப்பள்ளி.

6.திருஞானசம்பந்தர் நடுநிலைப்பள்ளி

7.அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
8.T.D.T.A. தொடக்கப்பள்ளி.

மேலும் தடுப்பூசி செலுத்தவரும் அனைவரும் கண்டிப்பாக ஆதார்கார்டு கொண்டு வருமாறு அன்போடு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.

இப்படிக்கு.
செயல் அலுவலர்,

வீரவநல்லூர் தேர்வுநிலை பேரூராட்சி.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,050பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,800சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles