தங்கம் சவரனுக்கு ரூ 464 உயர்வு

0
144

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ 464 உயர்ந்து ரூ 36,040க்கு விற்பனை.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.58 உயர்ந்து ரூ.4,505க்கு விற்பனை

சென்னையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.68,600க்கு விற்பனை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்