அக்டோபர் 2021ல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி

0
215

மத்திய அமைச்சரவைக்குழு இன்று அல்லது நாளை மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்காக ஜூலை 2021 முதல் 3% கூடுதல் அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்க உத்தேசித்துள்ளது. பின்னர் மொத்த அகவிலைப்படி 31% ஆக (28% + 3%) மாறும்.

ஜூலை, ஆகஸ்ட், மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான நிலுவைத்தொகை இந்தமாத சம்பளம் அல்லது ஓய்வூதியத்துடன் வழங்கப்படலாம். ரயில்வே, மற்றும் ஆயுதப்படை பணியாளர்கள், உட்பட அனைத்து மத்தியஅரசு ஊழியர்களும் விரைவில் உதவித்தொகை (டிஏ) நிலுவைத் தொகையைப் பெற வாய்ப்புள்ளது என நம்பந்தகுந்த செய்தி மத்திய அரசிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்