10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க உயர் அதிகாரிகளை நியமனம் செய்து அரசாணை வெளியீடு..!!

0
74

சென்னை: 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க உயர் அதிகாரிகளை நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை இயக்கக உயரதிகாரிகள் தேர்வு பணிகளை கண்காணிக்கும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 38 மாவட்டங்களிலும் பொதுத்தேர்வை கண்காணிக்க தனித்தனி அதிகாரிகளை பள்ளிக்கல்வித்துறை நியமித்துள்ளது.

பெ.சூர்யா, நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்