சமூகவலைதள செய்தி பரவலால் மாற்றல் செய்யப்பட்ட அரசு அதிகாரி

0
359

மலர் கிரீடம் சூடி மகிழ்ந்த மாவட்ட கல்வி அலுவலர் சுடலை தென்காசியில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு அதிரடி மாற்றம். மலர் கிரீடம் சகிதம் இவர் பள்ளியில் ஆய்வு செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

அதை தொடர்ந்து கல்வித் துறை ஆணையர்
நந்தகுமார் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு தென்காசி முதன்மை கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இன்று தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் சுடலை நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு மாற்றப்பட்டார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்