அரசு அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

0
148

நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த டெவலப்மென்ட் பொறியாளர் சந்தோஷ்குமார் காவல்கிணறு ரயில்வே கேட் அருகில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.ரயில்வே போலீசார் விசாரணை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்