நெல்லை வந்த தமிழக ஆளுநர்

0
354

நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என் .ரவி பட்டமளிப்பு விழாவிற்காக பல்கலைக்கழகம் வந்திருந்தார். அதனோடு பல்கலைக்கழக துறைகளான தொடர்பியல், குற்றவியல் துறை, புள்ளியியல் ஆகிய துறைகளை நேரடியாக பார்வையிட்டார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்