கவர்னர் இன்று தூத்துக்குடி வருகை

0
203

தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி முதன்முதலாக இன்று தூத்துக்குடி வருகிறார். தமிழக ஆளுநர் இன்று காலை 11 மணிக்கு தூத்துக்குடி விமானநிலையம் வந்து இறங்குகிறார். அப்போது அவரை மாவட்ட உயர் அலுவலர்கள் வரவேற்கின்றனர். மதியம் பன்னிரண்டு முப்பது மணிக்கு மேல் எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த இல்லத்தை பார்வையிட்டு அங்கு உள்ள பாரதியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்