கனமழை விடுமுறை அறிவிப்பு

0
379

வேலூர்,கடலூர்,கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி,நாகை,பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு

சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தென் மாவட்டங்களில் இருந்து மக்கள் சென்னை திரும்புவதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் – வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரத்தில் போக்குவரத்து பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் திறக்கப்படலாம் எனத் தகவல்

தொடர் மழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு இன்று (08.11.2021) விடுமுறை அறிவிப்பு!

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர் வரத்து 2,095 கன அடியில் இருந்து 710 கன அடியாக குறைந்துள்ளது. நீர் வரத்து குறைந்தாலும் கூட ஏரியில் இருந்து விநாடிக்கு 2000 கன அடி உபர் நீர் வெளியேற்றம்

தமிழகம் – ஆந்திர எல்லைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சித்தூரில் அமைந்துள்ளா கலவகுண்டா அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பொன்னை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்