ஜனவரி 31வரை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு விடுமுறை

0
112


கோவிட் தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, வண்டலூரில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு ஜன.17 முதல் 31ந் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட முடியாமல் மூடப்படுகிறது. ஜனவரி 31 அன்று நிலைமையை மதிப்பாய்வு செய்து அதற்கேற்ப முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்று பூங்கா இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 87 பேருக்கு தொற்று
இங்கு பணியாற்றும் 300க்கும் மேற்பட்டோருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள விலங்குகளின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்