நெல்லையில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

0
170

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் வானிலை ஆராய்ச்சி மையம் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்த காரணத்தினாலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று (30.11.2021) ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.விஷ்ணு , இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்