திருப்பூரில் மனிதச்சங்கிலி போராட்டம்

0
209

திருப்பூரில் ‘திருக்குமரன் புரமோட்டர்ஸ்’ என்ற தனியார் நிறுவனம் நூற்றுக்கணக்கான நபர்களிடம் ,வீட்டு மனை, மற்றும் வீடுகள் கட்டித் தருவதாக பணம் பெற்றுக் கொண்டு, கிரையம் செய்து தராமல் ஏமாற்றி வருவதை கண்டித்து அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு மற்றும் வீட்டுமனை வழங்க வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்டோர் ,திருப்பூர் காங்கேயம் சாலை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்