இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781ஆக அதிகரிப்பு

0
383

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781ஆக அதிகரித்துள்ளது. நேற்று 653 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 781 ஆக அதிகரிப்பு.

டெல்லி – 238, மகாராஷ்டிரா – 167, குஜராத் – 73, கேரளா – 65, தெலங்கானா – 62, ராஜஸ்தான் – 46, கர்நாடகா – 34, தமிழ்நாடு – 34 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு. அரியானா – 12, மேற்கு வங்கம் – 11, மத்திய பிரதேசம் – 9, ஒடிசா – 8, ஆந்திரா – 6, உத்தரகாண்ட் – 4, சண்டிகர் – 3, காஷ்மீர் – 3, உத்தரபிரதேசம் – 2 பேருக்கு ஒமிக்ரான்.

கோவா, இமாச்சல பிரதேசம், லடாக், மணிப்பூரில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்