மீண்டும் ஆப்கானிஸ்தானில் தூதரகத்தை திறக்க இந்தியா திட்டம்

0
143

⭕ ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகள் ஆஃப்கானிஸ்தானில் தங்களது தூதரகத்தை திறக்க முயன்று வருகின்றன.

⭕ அந்த வரிசையில் இந்தியாவும் மீண்டும் ஆஃப்கானிஸ்தானில் தனது தூதரகத்தை திறக்க பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராய்ந்து பரிசீலனை செய்து வருகிறது.

⭕ ஏற்கனவே அங்கு ரஷ்யா, சீனா, ஈரான், பாகிஸ்தான், கத்தார், துருக்கி, துர்க்மேனிஸ்தான் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் இயங்கி வருகின்றன . மேலும் அமெரிக்கா கத்தாரின் தூதரகத்தை பயன்படுத்தி வருகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்