தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை வாழ்த்திய பாரத பிரதமர் மோடிஜி

0
190

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: என்னை தொலைபேசியில் அழைத்து, நமது காரியகர்த்தாக்கள் அனைவரின் கடின உழைப்பைப் பாராட்டியதற்காக மாண்புமிகு பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு, மனம் கனிந்த நன்றிகள். மாண்புமிகு பிரதமர் மீது நமது தமிழ் மக்கள் வைத்திருக்கும் அன்பின் பிரதிபலிப்பே பாஜக வேட்பாளர்களின் வெற்றியும், அதிகரித்த வாக்கு சதவீதமும். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பெ.சூர்யா. நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்