திண்டுக்கல் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது

0
349

திண்டுக்கல்லில் நேற்று காலை ராகேஷ் என்ற இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் பிரகாஷ், கணேசமூர்த்தி, ஜான்சூர்யா மற்றும் மரிய பிரபு ஆகிய 4 பேர் கைது

மேலும், மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளிடம் இருந்து இரண்டு அறிவாள், இவர்களால் தயாரிக்கப்பட்ட நாட்டுதுப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐஜி அன்பு தகவல்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்