தமிழகம் முழுவதும் அதிதீவிர கண்காணிப்பு

0
172

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை பெருநகரில் அதிகமாக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் நடமாடும் எக்ஸ்ரே ஸ்கேனர் வாகனம் (Mobile X-Ray Baggage Scanner Vehicle)மூலம் பொதுமக்கள் உடைமைகள் சோதனை செய்யப்படுகிறது. பண்டிகை காலம் ஏதேனும் அசம்பாவிதமும் நடந்துவிடாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்