அச்சத்தால் திரும்பி வந்தோம் கிரிமியா மாணவர்கள் பேட்டி

0
169

கோவையை சேர்ந்த புவனேஷ்கார்த்திக் மற்றும் டீனோஜெனிபர் ஆகியோர் கிரிமியா மாகாணத்தில் உள்ள பெடரல் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் மருத்துவம் படித்து வந்த நிலையில் கிரிமியா போர் நடைபெறும் இடம் உக்ரைனுக்கு அருகிலேயே இருப்பதால் பெற்றோர் அச்சம் அடைந்ததாகவும் விருப்பப்பட்டால் சொந்த ஊர் திரும்பலாம் என பல்கலைக்கழகமும் கூறியிருந்ததால் ஊர் திரும்பியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்