கல்வி வியாபாரமா? விலைமதிப்பில்லா பொக்கிஷமா?

0
440

கல்வி ன்பது ஒரு விலைமதிப்பில்லாத பொக்கிஷம் கல்வி கண் போன்றது கல்வி எவ்வாறு போற்றினாலும் அதற்கு ஈடு இணை கிடையாது கல்வி கற்பிக்கும் பொழுது அதன் இனிமை சுவை அழகு மேன்மை ஒழுக்கம் என்று எண்ணிலடங்காதவை நம் மனம் உடல் ரத்தத்தில் வருகின்றது ஒருவன் பிறப்பிலிருந்து கற்றகல்வி அவன் இறக்கும் வரை அவனோடு ஒன்றி அவனிலிருந்து பிடிக்கமுடியாமல் அவனோடு இரண்டரை ஐக்கியமாகி விடுகின்றது ஒரு மனம் இருந்தால் அவளை ஏமாற்றி வாழ்க்கை பாதையை மாற்றி தீயபழக்கவழக்கத்தை ஏற்படுத்தி அவனை இலகுவாகவழித்துவிடும் ஆனால் ஒருவன் கற்றகல்வியை எத்தனை பேருக்கு வாரி வாரி வழங்கினாலும் கற்பகவிருட்சகமாகவளர்ந்து கொண்டே செல்லும் அறிவை மேம்படுத்தும் உடலையும் மனதையும் ஆரோக்கியமாகவைத்துக் கொள்ளும் ஒருவன் கல்வியை உடலில் சுமந்து செல்லும் போது எங்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் தைரியமாகச்செல்லலாம் அதேசமயம் பணத்தை சுமந்து சென்றால் ஒவ்வொரு நிமிடமும் வயதில் சென்றுபோது எங்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் தைரியமாகச்செல்லலாம் அதேசமயம் பணத்தை சுமந்து சென்றால் ஒவ்வொரு நிமிடமும் வயதில் சென்று படுத்து விடுவான்நமக்கு வலிமையும் வாழ்வையும் தரவல்லது கல்வி என்பது ஆணித்தரமான உண்மையாகும் ஒரு பெண் கற்றகல்வியானது அவளது பிறந்தவீட்டிலும் புகுந்தவீட்டிலும் நல்வழிப்படுத்தும் மேலும் அவளது சந்தேகம் தேனீரை நல்வழிப்படுத்தும் ஒரு ஆண் கற்று கேள்வி அவனை மட்டும் வழிநடத்தும் அறிவொளி இயக்கம் என்று கல்வி கற்கும் முறைகள் இன்று வரை பலபெரியோர்களின் கல்வி கற்று தேர்ந்து உள்ளார்கள் ஒவ்வொரு கிராமங்களிலும் படிப்பு என்பதே இல்லாதநிலையில் கல்வியின் அவசியத்தைப் பற்றி அறியாதவர்களுக்கு எல்லாம் முன்னால் ஆட்சித்தலைவராக பணியாற்றிய அய்யா திரு வேலு அவர்கள் அறிவுரை இயக்கத்தை ஆரம்பித்து எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காத எங்களைப்போன்ற தன்னார்வதொண்டர்களை நோக்கி வைத்து வயதானவர்களை கற்பித்து அவர்களைத் தன்னம்பிக்கையுடன் வாழவழி வைத்தார்கள் ஜல்லிக்கட்டு தவிர வந்தால் உடனே சரி என்று யாரும் சொல்லமாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் குடும்பச்சூழ்நிலை அப்படி சில வீடுகளில் ஆண் ஆதிக்கம் அதிகமாகவிருக்கும் அப்படிப்பட்டவர்கள் கல்வி கற்றால் வெளியாகி பற்றி தெரிந்து கொள்வார்கள் என்று தடை போட்டார்கள் எந்தவித வசதியுமற்ற இடங்களிலும் கல்வியைக் கற்கவைத்தோம் கல்வியை கற்கவைப்பது கடினம் கற்றபின் அதனை பிரிப்பது என்பது முடியாதவொன்று இன்று கல்வி வியாபார ரீதியாக போய்கொண்டிருந்தாலும் அது போதிப்பது புத்தியையும் ஞானத்தையும்தான் எனவே கல்வியை போற்றுவோம் தூற்றுவோரை நாமும் தூற்றுவோம்.

நன்றி.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்