ஆர்எஸ்எஸ் அலுவலகத்தைத் தாக்குவோம் – ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள்…

0
148

(03-02-2022) மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ளது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைமையகம்.. இதன் மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலின் பேரில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நாக்பூர் நகரின் மேல் ட்ரோன்கள் பறப்பதற்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. நாக்பூர் நகரில் தங்கியிருந்து ஆர்எஸ்எஸ் அலுவலகத்தைத் தாக்குவதற்காக தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்