கடலூரில் மாசிமகம் திருவிழா கொண்டாட்டம்

0
200

கடலூர் மாவட்டத்தில் மாசித் திருவிழா கொண்டாட்டம் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாசிமகம் திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது மாசிமகத்தன்று நீர்நிலைகளில் நீராடினால் பாவங்கள் நீங்கி நன்மை பிறக்கும் என்பது நம்பிக்கை இதனால் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நீராட ஏராளமானோர் குவிந்தனர்.

மேலும் பல்வேறு கோயில்களில் இருந்து உற்சவர்கள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கடற்கரையில் நீராடி தீபாராதனை செய்து மீண்டும் கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு சென்று இதேபோல விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் மாசித் திருவிழாவையொட்டி தேர் திருவிழா நடைபெற்றது மொத்தம் ஐந்து தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு வழிபட்டனர்.

பெ.சூர்யா, நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்