கன்னியாகுமரி நெல்லை தென்காசி நீலகிரி கோவை மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை

0
235

கேரளா கடற்கரையை ஒட்டி நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தென்மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

கோதையாறு மாஞ்சோலை வால்பாறைக்கும் அதிகனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று கன்னியாகுமரி நெல்லை தென்காசி தேனி கோவை நீலகிரி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

குமரி,நெல்லை, கோவை, நாகர்கோவில் மாஞ்சோலை, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, பாபநாசம், சேர்வலாறு வால்பாறை குமுளி தேக்கடி மேக்கரை அச்சன்கோவில், ஆகிய மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு .

திண்டுக்கல், திருப்பூர் , தூத்துக்குடி , சேலம் திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யுமென வானிலை நிலவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்