கர்நாடகாவின் மக்காச்சோளம் நெல்லை வருகை

0
163

கர்நாடகாவில் இருந்து 2,676டன் மக்காச்சோளம் நெல்லைக்கு வருகை, கர்நாடக மாநிலம் ஹாவேரியில் இருந்து 44ஆயிரத்து 360 மூட்டைகளில் 2,676 டன் மக்காச்சோளம் சரக்கு ரயில் மூலம் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தது; சரக்கு ரயிலில் இருந்து லாரிகள் மூலம் மக்காச்சோளம் மூட்டைகள் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு கோழி தீவனத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்