நெல்லை டவுணில் சட்டவிரோதமாக விற்பனை செய்த கேரள மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல்

0
410

நெல்லை டவுன் காவல் உதவி ஆய்வாளர் ஜனகன் மற்றும் போலீசார் 14-09-2021-ம் தேதியன்று, டவுன் காட்சி மண்டபம் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த டவுனை சேர்ந்த அப்துல் ரசாக் என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர்

அவ்வாறு சோதனையிட்டதில், அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் ஆறு மற்றும் ரூ 3000 ரொக்க பாணத்தை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்