பான் கார்டைத் தொலைத்துவிட்டேன். இந்தியா உதவ வேண்டும் – இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன்.

0
142

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தனது பான் கார்டைத் தொலைத்துவிட்டாதாகவும் அதற்கு இந்தியா உதவி செய்ய வேண்டும் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.வரும் திங்கள் கிழமை இந்தியா வர இருப்பதால் அதற்கு பான் கார்டு மிகவும் முக்கியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு செல்வோர் அந்த நாட்டில் பணப்பரிவர்த்தனைகளை செய்ய பான் கார்டு மிகவும் அவசியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது இந்த கோரிக்கைக்கு இந்திய வருமான வரித்துறையினர் பான் கார்டை விரைவில் பெறுவதற்கு சில வழிமுறைகளைக் கூறியுள்ளனர்.

தமிழ், நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்