Tuesday, December 7, 2021

கூடங்குளம் இரண்டாவது அனுஉலை உற்பத்தி தொடக்கம்

Kumari fisherman killed by lightningநெல்லை. கூடன்குளம் இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அணு உலையில் டர்பனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த 18ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. தற்பொழுது 200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்படும் என அணு மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,050பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,800சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles