Tuesday, December 7, 2021

குமரி மீனவர் இடிமின்னல் தாக்கி மரணம்

குமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் பைபர் வள்ளத்தில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது இடி மின்னல் தாக்கியதால் இனயம் சின்னதுறை பகுதி ஏசுதாஸ் மகன் அருள் பெனான்சன் (24) என்பவர் படுகாயமடைந்தார். உடன் இருந்த மீனவர்கள் அவரை மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் சம்மந்தபட்ட கடற்கரை கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.அன்னாரது ஆத்மா சாந்தியடையவும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றது நம் தென்பொதிகை செய்திகள்.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,050பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,800சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles