தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?

0
334

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு இரவு நேர ஊரடங்கு அல்லது முழு நேர ஊரடங்கு போட வாய்ப்பு எனத் தகவல்.

தற்போது மீண்டும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை ஜனவரி 15ஆம் தேதிக்கு மேல் 15,000 ஆக உயரும் என கணிப்பு.

மேலும் சென்னையில் பாதிப்பு 5,000 தாண்டும் என சொல்லப்படுகிறது இதன் அடிப்படையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டாயம் என தகவல்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்