சுங்கவரி துறைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை கண்டிப்பு

0
141

முறையாக அறிக்கை தாக்கல் செய்யாவிடில் சுங்க வரி வசூலுக்கு தடை விதிக்க நேரிடும் என ஐகோர்ட் கிளை எச்சரித்துள்ளது.

முறையாக அறிக்கை தாக்கல் செய்யாவிடில் நெல்லை – மதுரை சாலையில் சுங்க வரி வசூலுக்கு தடை விதிக்க நேரிடும் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. நெல்லை – மதுரை இடையே 4 வழி தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடக்கோரி வழக்கில் உத்தரவிட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெறும் வரை சுங்க வரி வசூலை நிறுத்திவைக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்