மதுரை- திருப்பதி விமானப்போக்குவரத்து தினசரி சேவை தொடக்கம்

0
199

மதுரை – திருப்பதி புதிய விமானம் சேவை தொடக்கம். இண்டிகோ விமானச்சேவை நிறுவனம் மதுரையிலிருந்து பக்தர்களும், பயணிகளும் தினசரி திருப்பதி சென்றுவர ஏதுவாக தமது விமானச்சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

வரும் 19-11-21 முதல் மதுரை -திருப்பதி இடையே தினசரி நேரடி விமானப் போக்குவரத்து.

விமான விவரங்கள்

1. 6E7131- IXM TIR 15.00 16.20 p.m

2. 6E7141 TIR IXM 16.40 18.40 pm.

பயணச்சீட்டு விலை 3400/- ( இண்டிகோ )

பயணிகள் இச்சேவையை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்