மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைகழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா நியமனம் !

0
282

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு எம்.சி சண்முகையா அவர்கள் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் அப்பதவிக்கு அவரது பெயரை முன்மொழிந்த தூத்துக்குடி பாராளுமன்ற எம்.பி திருமதி கனிமொழி அவர்களுக்கும் ,மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராகவிருக்கும் திரு அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், மற்றும் இதனையேற்று ஆட்சிக்குழு உறுப்பினராக நியமன ஆணை வழங்கிய தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் திரு எம்.சி.சண்முகையா சட்டமன்ற உறுப்பினார் அவர்கள் நன்றியை பகிர்ந்து வருகின்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்