Tuesday, December 7, 2021

மானூர் 2வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பாஜக வேட்பாளர் தேசியத்தலைவரிடம் ஆசிர்வாதம் பெற்றார்

நாளை(6.10.21) நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மானூர் ஒன்றியத்தின் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டுள்ள M.சுப்புலட்சுமி அவர்கள் கட்சியின் தேசிய துணைத்தலைவர் திரு சுதாகர் ரெட்டி , சட்டமன்ற உறுப்பினர் திரு நயினார் நாகேந்திரன், மற்றும் மாவட்டத்தலைவர் திரு மகாராஜன் ஆகியோரிடம் வெற்றி வாய்ப்பு குறித்த தகவலை தெரிவித்து ஆசிர்வாதம் பெற்ற காட்சி.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,050பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,800சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles