Tuesday, December 7, 2021

மானூர் – பள்ளமடை குளம் நிரம்பியது

திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியம் பள்ளமடை பெரியகுளம் நிரம்பியது சுற்றுவட்டார விவசாயிகள் மகிழ்ச்சி.

நெல்லை மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன, நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான குளங்களில் ஒன்றான மானூர் பெரிய குளம் ஏற்கனவே கடந்த வாரம் நிரம்பியது, இந்நிலையில் மானூர் ஒன்றியம் பள்ளமடையில் உள்ள பெரியகுளம் நேற்று நிரம்பியது இதனையடுத்து இன்று காலையில் விவசாயிகள் சிறப்பு பூஜை செய்தனர் இன்னும் ஓரிரு நாட்களில் விவசாய பணிகள் துவங்கும் என தெரிகிறது.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,050பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,800சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles