பற்றியது தமிழகத்தில் தீப்பெட்டி விலை

0
398

தமிழகத்தில் இன்று முதல் தீப்பெட்டியின் விலை உயர்வு ! தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி ஒன்றின் விலை 2 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இந்த விற்பனை விலை இன்று முதல் அமலுக்கு வருகிறது, கடந்த அக்டோபர் மாதம் சிவகாசியில் நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் இந்த விலை உயர்வு ஒருமனதாக அமுலுக்கு வருகின்றது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்