மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு – தரவரிசைப் பட்டியல் வெளியீடு

0
416

பிஎஸ்சி நர்சிங் போன்ற மருத்துவம் சார்ந்த 19 வகையான பட்டப்படிப்புகளுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,276 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 13,832 இடங்களுக்கும் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

https://t.co/cVGOqGQ4eh என்ற இணையதளத்தில் தரவரிசைப் பட்டியலை அறிந்துகொள்ளலாம்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்