மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை ரயில் ரத்து

0
169

மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்