1000 கோடி கடன் தள்ளுபடி – ‘கூட்டுறவுத் துறை அமைச்சர்’ ஐ.பெரியசாமி

0
210

தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக உரையாற்றினார்.அப்போது,பொது நகைக் கடன் தள்ளுபடியில் நேற்று ஒரு நாள் மட்டும் 1000 கோடி ரூபாய் அளவிற்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை 5,48,000 நகைக் கடன்களுக்கு தள்ளுபடி ரசீது கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ஏற்கனவே வரும் 31ம் தேதிக்குள் அனைத்து நகைக் கடன் தள்ளுபடிக்கும் ரசீது கொடுக்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ள நிலையில், அப்பணியை 28ஆம் தேதியே முடித்து ரசீது கொடுக்கப்படும் எனவும்
ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்