கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு “நிதின் கட்கரி” உத்தரவு..

0
174

இந்தியாவில் இனிமேல் அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களிலும் “3 பாய்ண்ட் சீட் பெல்ட்” பொருத்த வேண்டும் என “மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி” உத்தரவிட்டுள்ளார்..

இது குறித்து பேட்டியளித்த அவர், இந்தியாவில் 1 ஆண்டுக்கு மட்டும்,சுமார் 15 லட்சம் பேர் வரை சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர்.. அதில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் கார்களில் உள்ள “2 பாய்ண்ட் சீட் பெல்ட்” அணிந்தவர்களுக்கு பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாக உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.. மேலும் கார்களின் இருக்கைகளில் 3 பாய்ண்ட் சீட் பெல்ட் அணிந்தவர்களுக்கு பெரும்பாலும் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்..

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்