திருச்செந்தூர் ஆழ்வார்திருநகரியில் தேவேந்திர சேனா’ அமைப்பு சார்பில் மோடிஜியின் பிறந்தநாள் கொண்டாட்டம்

0
175

தேவேந்திர சேனா’ அமைப்பு சார்பில் மோடிஜியின் பிறந்தநாள் கொண்டாட்டம் திருச்செந்தூர் ஆழ்வார்திருநகரியில் தொடங்கியது.

ஆழ்வார் திருநகரி, அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் திருக்கோயிலில் கோவில் வழிபாடு,
மரங்கள் நடுதல்,
அன்னதானம் செய்தல்,நதி பூஜை,பொதுமக்களுக்கு
இனிப்பு வழங்குதல்,
சர்க்கரை பொங்கல் வழங்குதல்,போன்றவை சிறப்பாக தேவேந்திரசேனா அமைப்பு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.

ஊர்பொதுமக்கள், கல்வியாளர் அ.குணசேகர் ( துணைத்தலைவர் ‘தேவேந்திர சேனா’ அமைப்பு ) ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்