‘தேவேந்திர சேனா’ அமைப்பு சார்பில் மோடிஜியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நெல்லை கருப்பந்துறையில் தொடங்கியது

0
215

பாரதப்பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களின் 71 வது பிறந்தநாள் செப்டம்பர் 17 ந்தேதியான இன்று நாடு முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதில் ஒரு அங்கமாக ‘தேவேந்திர சேனா’ அமைப்பு சார்பாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கோவில் வழிபாடு, பசுவை வணங்குதல், அன்னதானம் வழங்குதல்,நதியை வணங்குதல், மரம் நடுதல் நலத்திட்ட உதவிகள் சிறப்பு பூஜைகள், என பல நிகழ்ச்சிகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு இன்று சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இன்று காலை 6.30 மணிக்கு நதியை வணங்கி கோவில் வழிபாடு செய்யப்பட்டு நிகழ்ச்சிநிரல் தொடாங்கலாயிற்று கருப்பந்துறை நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள், V.மாரியப்பன், M.k.மாரிமுத்து மற்றும் கல்வியாளர் அ.குணசேகர் ( துணைத்தலைவர் ‘தேவேந்திர சேனா’ அமைப்பு ) ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்