கீழநத்தம் பஞ்சாயத்து வார்டு எண் 6 ல் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திரு பூபதிராஜா போட்டி

0
221

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாளை ஒன்றியம் கீழநத்தம் பஞ்சாயத்து வார்டு எண் 6 ல் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட அன்பு தம்பி திரு.பூபதி ராஜா அவர்கள் விருப்ப மனுவினை இன்று காலை தேர்தல் கமிட்டியிடம் வழங்கினார்கள்.

பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடனான நிகழ்வில் பங்கேற்ற தருணம் அனைவரும் உங்களின் ஆதரவு தந்து ,பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்கள்.

வெளிப்படை தன்மையான நிர்வாக அமைப்பையும், கிராம வளர்ச்சிக்கான பணிகளையும் உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்து பணி செய்வேன் என உறுதியளித்தார் திரு A.பூபதி ராஜா.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்